மகிழ்
makil
இன்பம் ; குடிவெறி ; மது ; மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்பம். மகிழ்சிறந்து (புறநா. 20, 32). 1. Joy, exhilaration; குடிவெறி. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ (ஐங்குறு. 42). 2. Intoxication from liquor; மரவகை. மகிழ்மாலைமார்பினன் (திவ். திருவாய். 4, 10, 11). Pointed-leaved ape-flower, 1. tr., Mimusaps elangi; மது. பிழிமகி ழுண்பார் பிறர் (பு. வெ. 2, 11). 3. Toddy;
Tamil Lexicon
மகிழமரம், s. the name of a flower tree, mimusops elengi. மகிழம்பூ, its flowers.
J.P. Fabricius Dictionary
[makiẕ ] --மகிழமரம், ''s.'' [''also'' வகுளம்.] A precious flower-tree. See கேசரம். W. p. 63.
Miron Winslow
makiḻ
n. மகிழ்-.
1. Joy, exhilaration;
இன்பம். மகிழ்சிறந்து (புறநா. 20, 32).
2. Intoxication from liquor;
குடிவெறி. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ (ஐங்குறு. 42).
3. Toddy;
மது. பிழிமகி ழுண்பார் பிறர் (பு. வெ. 2, 11).
makiḻ
n. makula.
Pointed-leaved ape-flower, 1. tr., Mimusaps elangi;
மரவகை. மகிழ்மாலைமார்பினன் (திவ். திருவாய். 4, 10, 11).
DSAL