முகிழிதம்
mukilitham
அரும்பு , காய் , பூ முதலியவற்றின் காம்படி ; தேங்காய் முதலியவற்றின் மடல் ; தயிர் முதலியவற்றின் கட்டி ; இணையாவினைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முகிழ், 1. பொன்னின் முகிழிதம் விளைத்து (குற்றா. தல. நாட்டுச். 9).
Tamil Lexicon
s. a flower-bud, முகிழ்.
J.P. Fabricius Dictionary
அரும்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mukiẕitm] ''s.'' A flower-bud, as முகிழ்.
Miron Winslow
mukiḻitam
n. முகிளிதம்.
See முகிழ், 1. பொன்னின் முகிழிதம் விளைத்து (குற்றா. தல. நாட்டுச். 9).
.
DSAL