Tamil Dictionary 🔍

முகமாயம்

mukamaayam


முகவழகில் உண்டாகும் கவர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகவழகில் உண்டாம் வசீகரம். (W.) Charm of a fascinating face, as of a woman;

Tamil Lexicon


முகமயக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Confusion of mind, in presence of a fascinating woman. முகமாயக்காரி. A fascinating, handsome woman.

Miron Winslow


muka-māyam
n. முகம்+.
Charm of a fascinating face, as of a woman;
முகவழகில் உண்டாம் வசீகரம். (W.)

DSAL


முகமாயம் - ஒப்புமை - Similar