Tamil Dictionary 🔍

முலாம்

mulaam


பொன்வெள்ளிப் பூச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன் வெள்ளிப்பூச்சு. Gilding, electro-plating;

Tamil Lexicon


மலாம், மொலாம், s. (Hind.) plating of gold or silver. gilding பொன் பூச்சு. முலாம்பூச, to plate or overlay with gold or silver. to gild. பொன்முலாம் (ந்) தகடு, gold leaf, foil.

J.P. Fabricius Dictionary


, [mulām] ''s.'' [''Hind. also'' மலாம், மொ லாம்.] Plating of gold or silver, பொன்வெள் ளிப்பூச்சு.

Miron Winslow


mulām
n. Arab. mulammā.
Gilding, electro-plating;
பொன் வெள்ளிப்பூச்சு.

DSAL


முலாம் - ஒப்புமை - Similar