முகாக்கினி
mukaakkini
ஓமத்தீ. 1. The sacrificial fire; காட்டுத்தீ. 2. Forest fire; கட்டையில் வைத்த பிரேதத்தின் வாயிலிடும் நெருப்பு. 4. Fire placed at the mouth of a corpse laid on the pyre; கொள்ளிவாய்ப் பிசாசு. 3. Will o' the wisp;
Tamil Lexicon
mukākkiṉi
n. mukhāgni. (யாழ். அக.)
1. The sacrificial fire;
ஓமத்தீ.
2. Forest fire;
காட்டுத்தீ.
3. Will o' the wisp;
கொள்ளிவாய்ப் பிசாசு.
4. Fire placed at the mouth of a corpse laid on the pyre;
கட்டையில் வைத்த பிரேதத்தின் வாயிலிடும் நெருப்பு.
DSAL