வடவாமுகாக்கினி
vadavaamukaakkini
காண்க : வடந்தைத்தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடற்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ. (தக்கயாகப். 67, உரை) Submarine fire in the shape of a mare's head, believed to consume the world at the end of a yuga;
Tamil Lexicon
vaṭavāmukākkiṉi,
n. id.+agni.
Submarine fire in the shape of a mare's head, believed to consume the world at the end of a yuga;
பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடற்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ. (தக்கயாகப். 67, உரை)
DSAL