மூலாக்கினி
moolaakkini
உயிர்த்தீயுள் ஒன்றான வயிற்றத்தீ ; மூலாதாரத்திலுள்ள சூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See உதராக்கினி. (W.) 1. Fire of hunger. மூலாதாரத்திலுள்ள உஷ்ணம். 2. (Yōga.) Internal heat having its seat in the mūlātāram;
Tamil Lexicon
உதராக்கினி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The warmth of the stomach, as உதராக்கினி. 2. A technical term of Saiva-yogis. எனக்குமூலாக்கினியாயிருக்கிறது. I feel very hungry. மூலாக்கினிகிளம்பிவிட்டால்தெரியும். If I am exasperated it will appear.
Miron Winslow
mūlākkiṉi
n. mūla+agni.
1. Fire of hunger.
See உதராக்கினி. (W.)
2. (Yōga.) Internal heat having its seat in the mūlātāram;
மூலாதாரத்திலுள்ள உஷ்ணம்.
DSAL