Tamil Dictionary 🔍

யோகாக்கினி

yokaakkini


நெருப்புத்திரள். (W.) 2. Blaze of fire; விடாத யோகானுட்டானத்தால் யோகியின் கண்ணில் ஒளிருந் தீ. (W.) 3. Excessive heat or fire glowing in the eyes of a yogi because of continued meditation; யோகத்தாலடையும் தேசசு. 1. Lustre attained through yogic practice;

Tamil Lexicon


, [yōkākkiṉi] ''s.'' A heap of fire. 2. Excessive heat, caused in the eyes of a ''yogi'' by continued meditation.

Miron Winslow


yōkākkiṉi
n. id.+agni.
1. Lustre attained through yogic practice;
யோகத்தாலடையும் தேசசு.

2. Blaze of fire;
நெருப்புத்திரள். (W.)

3. Excessive heat or fire glowing in the eyes of a yogi because of continued meditation;
விடாத யோகானுட்டானத்தால் யோகியின் கண்ணில் ஒளிருந் தீ. (W.)

DSAL


யோகாக்கினி - ஒப்புமை - Similar