Tamil Dictionary 🔍

காலாக்கினி

kaalaakkini


காலத் தீ ; ஒரு காலாக்கினி புவனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர்காலாக்கினி புவனம். (W.) 2. A supernal world under the regency of Kālākki; . 1. See காலத்தீ.

Tamil Lexicon


காலத்தீ, ஊழித்தீ, s. destructive fire believed to prevail at the dissolution of the universe. காலாக்கினி ருத்திரன், Rudra, the god of destruction.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The fire which is to destroy the world at the end of the great yuga; a deluge-fire said to be in reserve in the nethermost part of the earth. Wils. p. 218. KALAGNI. 2. One of the two-hundred and twenty-four புவ னம் under the regency of Kálágni.

Miron Winslow


kālākkiṉi
n. kālāgni.
1. See காலத்தீ.
.

2. A supernal world under the regency of Kālākki;
ஓர்காலாக்கினி புவனம். (W.)

DSAL


காலாக்கினி - ஒப்புமை - Similar