முகவோலை
mukavolai
அரசர் முதலியோர் எழுதுந் திருமுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர் முதலியோர் எழுதும் திருமுகம். கன்னிதன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை ... மன்னர்க் கெழுத (பாரத. சம்பவ. 43). Ola letter of a king or of a great person;
Tamil Lexicon
, [mukvōlai] ''s.'' A letter. முகவோலையினிதினோக்கி. Reading a letter with delight--
Miron Winslow
muka-v-ōlai
n. முகம்+.
Ola letter of a king or of a great person;
அரசர் முதலியோர் எழுதும் திருமுகம். கன்னிதன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை ... மன்னர்க் கெழுத (பாரத. சம்பவ. 43).
DSAL