Tamil Dictionary 🔍

மணவோலை

manavolai


திருமண அழைப்பிதழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாக அழைப்புப் பத்திரிகை. Invitation to a marriage;

Tamil Lexicon


, ''s.'' A marriage-ola, or invitation to a marriage; [''ex'' ஓலை.]

Miron Winslow


maṇa-v-ōlai
n. மணம்+.
Invitation to a marriage;
விவாக அழைப்புப் பத்திரிகை.

DSAL


மணவோலை - ஒப்புமை - Similar