முகமன்
mukaman
உபசாரச் சொற்கள் ; முகத்துதி ; துதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசாரம். முன்னையிற்புனைந்து முகம னளித்தும் (கல்லா. 13). 1. Civility, politeness; முகஸ்துதி. Colloq. 3. Flattery; துதி. புகழ்ந்துமுன் னுரைப்பதென் முகம்மனே (தேவா. 863, 3). 2. Praise;
Tamil Lexicon
s. (முகம்) civility, உபசாரம்; 2. flattery, முகஸ்துதி.
J.P. Fabricius Dictionary
, [mukmṉ] ''s.'' Civility, politeness; offici ousness, உபசாரவார்த்தை. (சது.) 2. Flattery, முகஸ்துதி; [''ex'' முகம்.]
Miron Winslow
mukamaṉ
v. Prob. id.
1. Civility, politeness;
உபசாரம். முன்னையிற்புனைந்து முகம னளித்தும் (கல்லா. 13).
2. Praise;
துதி. புகழ்ந்துமுன் னுரைப்பதென் முகம்மனே (தேவா. 863, 3).
3. Flattery;
முகஸ்துதி. Colloq.
DSAL