Tamil Dictionary 🔍

முகமொட்டுதல்

mukamottuthal


சேவல்களைச் சண்டைக்கு எதிர்முகமாக்குதல். (J.) To turn the face of one cock towards another rousing them to fight;

Tamil Lexicon


முகங்கொடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun. [prov. in cock fight.]'' Shewing the face of one cock to another, to rouse them.

Miron Winslow


mukam-oṭṭu-
v. tr. முகம்+.
To turn the face of one cock towards another rousing them to fight;
சேவல்களைச் சண்டைக்கு எதிர்முகமாக்குதல். (J.)

DSAL


முகமொட்டுதல் - ஒப்புமை - Similar