Tamil Dictionary 🔍

முகமூடி

mukamooti


பிறக்கும்பொழுது குழந்தையின் முகத்தை மூடியுள்ள பை ; முக்காடு ; பிணத்தின் முகத்தை மூடும் ஆடை ; முகத்தை மறைக்கும் துணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்காடு. Mod. 2. Veil; பிணத்தின் முகத்தை மூடும் ஆடை. Loc. 3. Face-cloth. பிறக்கும்போது குழந்தையின் முகத்தை முடியுள்ள பை. (W.) 1. Covering often found on the face of children when born;

Tamil Lexicon


, ''appel. n.'' A coat or covering often found on the face of children when born, பிறக்கையில்முகமூடியிருக்கும்பை.

Miron Winslow


muka-mūṭi
n. id.+.
1. Covering often found on the face of children when born;
பிறக்கும்போது குழந்தையின் முகத்தை முடியுள்ள பை. (W.)

2. Veil;
முக்காடு. Mod.

3. Face-cloth.
பிணத்தின் முகத்தை மூடும் ஆடை. Loc.

DSAL


முகமூடி - ஒப்புமை - Similar