Tamil Dictionary 🔍

சமயம்பார்த்தல்

samayampaarthal


தக்க காலத்தை எதிர்பார்த்து இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்ககாலத்தை எதிர்பார்த்திருத்தல். To watch for a suitable opportunity;

Tamil Lexicon


camayam-pār-,
v. intr. சமயம்+.
To watch for a suitable opportunity;
தக்ககாலத்தை எதிர்பார்த்திருத்தல்.

DSAL


சமயம்பார்த்தல் - ஒப்புமை - Similar