காலம்பார்த்தல்
kaalampaarthal
சமயம் நோக்குதல் ; ஒருவனது இறுதிக் காலத்தைக் கணக்கிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனது இறுதிக்காலத்தைக் கணக்கிடுதல். காலனுங் காலம்பார்க்கும் (புறநா. 41). 2. To calculate the time of death; சமயநோக்குதல். காலம் பார்த்திறைவேலை கடவாத கடலொத்தான் (கம்பரா. ஊர்தே. 222). 1. To look out for a suitable time, watch for an opportunity;
Tamil Lexicon
kālam-pār-
v. intr. id. +.
1. To look out for a suitable time, watch for an opportunity;
சமயநோக்குதல். காலம் பார்த்திறைவேலை கடவாத கடலொத்தான் (கம்பரா. ஊர்தே. 222).
2. To calculate the time of death;
ஒருவனது இறுதிக்காலத்தைக் கணக்கிடுதல். காலனுங் காலம்பார்க்கும் (புறநா. 41).
DSAL