Tamil Dictionary 🔍

நுணுக்கம்பார்த்தல்

nunukkampaarthal


சிறுசிறு செயல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொள்ளல் ; ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பவிஷயங்களிலும் மிகுகவனமாயிருத்தல். (W.) To be meticulous, over-scrupulous;

Tamil Lexicon


nuṇukkam-pār-,
v. intr. நுணுக்கம் +.
To be meticulous, over-scrupulous;
அற்பவிஷயங்களிலும் மிகுகவனமாயிருத்தல். (W.)

DSAL


நுணுக்கம்பார்த்தல் - ஒப்புமை - Similar