முகத்துரை
mukathurai
தானே நேரில்நின்று பேசுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானே நேரில்நின்று பேசுகை. கொண்டெடுத்து மொழியப்படுவதல்லது முகத்துரையாக நிகழ்த்தும் நிகழ்ச்சி . . . இல்லாமை (இலக். வி. 563, உரை). Direct speech of a person;
Tamil Lexicon
mukatturai
n. id.+உரை-.
Direct speech of a person;
தானே நேரில்நின்று பேசுகை. கொண்டெடுத்து மொழியப்படுவதல்லது முகத்துரையாக நிகழ்த்தும் நிகழ்ச்சி . . . இல்லாமை (இலக். வி. 563, உரை).
DSAL