மூஞ்சிசுண்டுதல்
moonjisunduthal
முகங்கருகல் ; முகத்தைச் சுளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகத்தைச் சுளித்தல். 1. To be wry-faced; முகங் கருகுதல். 2. To look small or withered;
Tamil Lexicon
mūnjci-cuṇṭu-
v. intr. id.+. (யாழ். அக.)
1. To be wry-faced;
முகத்தைச் சுளித்தல்.
2. To look small or withered;
முகங் கருகுதல்.
DSAL