தமுக்கடித்தல்
thamukkatithal
பறைசாற்றிச் செய்தியறிவித்தல் ; தேவையின்றிப் பிறருக்கு அறிவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனாவசியமாய்ப் பிறருக்கு அறிவித்தல். Colloq. 2. To give unnecessary publicity to a news; பறைசாற்றிச் செய்தியறிவித்தல். 1. To tomtom, publish orders by beat of drum;
Tamil Lexicon
tamukkaṭi,
v. intr. &. tr. தமுக்கு +.
1. To tomtom, publish orders by beat of drum;
பறைசாற்றிச் செய்தியறிவித்தல்.
2. To give unnecessary publicity to a news;
அனாவசியமாய்ப் பிறருக்கு அறிவித்தல். Colloq.
DSAL