Tamil Dictionary 🔍

மீளாக்கதி

meelaakkathi


வீடுபேறு ; திரும்பிவாராநெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சம். (பிங்) Salvation, as a state from which there is no return;

Tamil Lexicon


மோக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


--மீளாமோட்சம், ''s.'' Eternal bliss, as distinguished from மீளாநரகம்.

Miron Winslow


mīḷā-k-kati
n. மீள்1 + ஆ neg.+.
Salvation, as a state from which there is no return;
மோட்சம். (பிங்)

DSAL


மீளாக்கதி - ஒப்புமை - Similar