Tamil Dictionary 🔍

காணாக்காட்சி

kaanaakkaatsi


வியத்தகு காட்சி , அற்புதக்காட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்புதக்காட்சி. A rare spectacle, wonderful sight, exhibition, as not seen before;

Tamil Lexicon


அற்புதக்காட்சி, துற்காட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An extraordinary sight, a wonderful occurrence. 2. An ill omen.

Miron Winslow


kāṇā-k-kāṭci
n. id. + id.+.
A rare spectacle, wonderful sight, exhibition, as not seen before;
அற்புதக்காட்சி.

DSAL


காணாக்காட்சி - ஒப்புமை - Similar