Tamil Dictionary 🔍

மக்கி

makki


இரேவற்சின்னிப்பால் ; காண்க : இரேவற்சின்னி ; குளிகைவகை ; ஈ ; வெண்பார்க்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரேவற்சின்னிப்பால். Loc. 2. Ceylon gamboge resin; குளிகை வகை. (யாழ். அக.) 3. A medicinal pill; ஈ. (C. G.) Fly; வெண்பார்க்கல். (J.) Marl, calcareous earth; . 1. Ceylon gamboge. See இரேவற்சின்னி.

Tamil Lexicon


s. gamboge, ஓர்மருந்து; 2. (prov.) calcareous earth, marl, வெண் பார்க்கல்.

J.P. Fabricius Dictionary


, [makki] ''s.'' Gamboge, ஓர்மருந்து. (''Ains. vol.'' I. p. 147.) 2. ''[prov.]'' Marl, calca reous earth, வெண்பார்க்கல்; [''a corrupt. of Sa. Makkala.'' W. p. 63.]

Miron Winslow


makki
n.
1. Ceylon gamboge. See இரேவற்சின்னி.
.

2. Ceylon gamboge resin;
இரேவற்சின்னிப்பால். Loc.

3. A medicinal pill;
குளிகை வகை. (யாழ். அக.)

makki
n. makṣikā.
Fly;
ஈ. (C. G.)

makki
n. makkōla.
Marl, calcareous earth;
வெண்பார்க்கல். (J.)

DSAL


மக்கி - ஒப்புமை - Similar