மாணாக்கி
maanaakki
பள்ளியில் படிக்குஞ் சிறுமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பள்ளிக்கூடத்துப் படிக்கஞ் சிறுமி. Mod. 2. School girl ; சிஷ்யை. நும்மகண் மாணாக்கி வணங்கும் (பெருங். உஞ்சைக் 37, 110). 1. Female disciple ;
Tamil Lexicon
māṅākki
n. Fem. of மாணாக்கன்.
1. Female disciple ;
சிஷ்யை. நும்மகண் மாணாக்கி வணங்கும் (பெருங். உஞ்சைக் 37, 110).
2. School girl ;
பள்ளிக்கூடத்துப் படிக்கஞ் சிறுமி. Mod.
DSAL