Tamil Dictionary 🔍

மலினம்

malinam


கருமை ; மாசு ; மரவகை ; தீயகுணம் ; பாவம் ; குற்றம் ; கெடுதி ; மோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோர். (யாழ். அக.) 7. Buttermilk; See பச்சிலை, 2. (பிங்.) 8. Mysore gamboge. பாவம். என்கண் மலினமறுத்து (திவ். திருவாய். 5, 1, 4). 4. Sin; guiḷt; கெடுதி. (W.) 5. Badness; குறைவு. 6. Defect, deficiency; துர்க்குணம். (W.) 3. Depravity; wickedness; கறுப்பு. (W.) 2. Blackness; மாசு. (சூடா.) மலினங்கொளும் பழையகந்தையணிவோரிடத்தும் (அறப். சத. 21). 1. Dirt, filth;

Tamil Lexicon


s. dirtiness, filthiness, அழுக்கு; 2. vice, viciousness, depravity, பாவம்; 3. blackness, கருமை. மலினப்பட, to be defiled.

J.P. Fabricius Dictionary


கருமை, மாசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [maliṉam] ''s.'' Dirt, filth, அழுக்கு. 2. Badness, கெடுதி. 3. Blackness, கறுப்பு. 4. ''[fig.]'' Depravity, wickedness, பாவம்; [''ex'' மலம், dirt.] W. p. 646. MALINA.

Miron Winslow


maliṉam
n. malina.
1. Dirt, filth;
மாசு. (சூடா.) மலினங்கொளும் பழையகந்தையணிவோரிடத்தும் (அறப். சத. 21).

2. Blackness;
கறுப்பு. (W.)

3. Depravity; wickedness;
துர்க்குணம். (W.)

4. Sin; guiḷt;
பாவம். என்கண் மலினமறுத்து (திவ். திருவாய். 5, 1, 4).

5. Badness;
கெடுதி. (W.)

6. Defect, deficiency;
குறைவு.

7. Buttermilk;
மோர். (யாழ். அக.)

8. Mysore gamboge.
See பச்சிலை, 2. (பிங்.)

DSAL


மலினம் - ஒப்புமை - Similar