வடமீன்
vadameen
அருந்ததி ; துருவமீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See அருந்ததி, 2. See அருந்ததி, 1. வடமீன் புரையுங் கற்பின் மடமொழி (புறநா. 122). 2. Arundhatī.
Tamil Lexicon
அருந்ததி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A small star in Ursa Major, as அருந்ததி.
Miron Winslow
vaṭa-mīṉ,
n. வட+மீன்1.
1. See அருந்ததி, 2.
.
2. Arundhatī.
See அருந்ததி, 1. வடமீன் புரையுங் கற்பின் மடமொழி (புறநா. 122).
DSAL