அமீன்
ameen
பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரங்க உத்தியோகஸ்தன். (M. Sm. D. I, 278.) Confidential officer; பணவசூல் செய்யும் ஓர் உத்தியோகஸ்தன். 1. Subordinate officer employed to collect arrears of revenue under a coercive process; சிவில்கோர்ட்டுக் கட்டளைகளை நிறைவேற்றுகிற ஓர் உத்தியோகஸ்தன். 2. Subordinate officer employed by civil courts for various purposes such as to sell or deliver up possession of immovable property, carry out legal processes as a bailiff;
Tamil Lexicon
amīṉ
n. U. amīn
1. Subordinate officer employed to collect arrears of revenue under a coercive process;
பணவசூல் செய்யும் ஓர் உத்தியோகஸ்தன்.
2. Subordinate officer employed by civil courts for various purposes such as to sell or deliver up possession of immovable property, carry out legal processes as a bailiff;
சிவில்கோர்ட்டுக் கட்டளைகளை நிறைவேற்றுகிற ஓர் உத்தியோகஸ்தன்.
amīṉ
n. U. amīn.
Confidential officer;
அந்தரங்க உத்தியோகஸ்தன். (M. Sm. D. I, 278.)
DSAL