Tamil Dictionary 🔍

மீனேறு

meenaeru


சுறாமீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுறாமீன். (திவா) ரனெ றுயர்த்தகொடி (சீவக.6) Shark;

Tamil Lexicon


, ''s.'' A shark, the king of fishes.

Miron Winslow


mīṉ-eṟu
n. id.+.
Shark;
சுறாமீன். (திவா) ரனெ றுயர்த்தகொடி (சீவக.6)

DSAL


மீனேறு - ஒப்புமை - Similar