Tamil Dictionary 🔍

மீனரசு

meenarasu


உடுக்களின் அரசான சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து (சிலப்.4, 26) Moon, as lord of the stars; [நட்சத்திரங்களின் அரசு] சந்திரன்.

Tamil Lexicon


mīṉ-aracu
n. மீன்1+.
Moon, as lord of the stars; [நட்சத்திரங்களின் அரசு] சந்திரன்.
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து (சிலப்.4, 26)

DSAL


மீனரசு - ஒப்புமை - Similar