மானேறு
maanaeru
உத்தரநாள் ; கலைமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலைமான். 1. Stag; உத்திர நாள். 2. The 12th nakṣatra;
Tamil Lexicon
, ''s.'' The male of a deer--as கலைமான். 2. The twelfth lunar mansion, உத்திரநாள்; [''ex'' ஏறு.]
Miron Winslow
māṉ-ēṟu
n. மான்1+. (பிங்.)
1. Stag;
கலைமான்.
2. The 12th nakṣatra;
உத்திர நாள்.
DSAL