மீனெண்ணெய்
meenennei
ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீனிலிருந் தெடுக்கும் நெய்; (M.M. 462.) 1. Malabar oil, Oleum pisces; ஒருவகை மீனிலிருந்தெடுக்கும் நெய் 2. Cod liver oil, Oleum morrhuae;
Tamil Lexicon
, ''s.'' Fish oil.
Miron Winslow
mīṉ-eṇṇey
n. id.+.
1. Malabar oil, Oleum pisces;
மீனிலிருந் தெடுக்கும் நெய்; (M.M. 462.)
2. Cod liver oil, Oleum morrhuae;
ஒருவகை மீனிலிருந்தெடுக்கும் நெய்
DSAL