Tamil Dictionary 🔍

சனியெண்ணெய்

saniyennei


பள்ளிப் பிள்ளைகள் சனிக்கிழமைகளில் சேகரித்து ஆசிரியர்க்குக் கொடுக்கும் எண்ணெய். Oil collected on saturdays by the pupils of a village-school for their master;

Tamil Lexicon


, ''s.'' The oil collected by scholars, from their parents, for their teacher, on Saturdays.

Miron Winslow


caṉi-y-eṇṇey
n. சனி +.
Oil collected on saturdays by the pupils of a village-school for their master;
பள்ளிப் பிள்ளைகள் சனிக்கிழமைகளில் சேகரித்து ஆசிரியர்க்குக் கொடுக்கும் எண்ணெய்.

DSAL


சனியெண்ணெய் - ஒப்புமை - Similar