Tamil Dictionary 🔍

மயிலெண்ணெய்

mayilennei


மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் மருந்தெண்ணெய்வகை. (W.) Medicinal oil from the fat of peafowl;

Tamil Lexicon


, ''s.'' A medicinal oil from peacock's fat.

Miron Winslow


mayil-eṇṇey
n. id.+. [M. mayilenna.]
Medicinal oil from the fat of peafowl;
மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் மருந்தெண்ணெய்வகை. (W.)

DSAL


மயிலெண்ணெய் - ஒப்புமை - Similar