Tamil Dictionary 🔍

நானவெண்ணெய்

naanavennei


நீராடும்போது தேய்த்துக் கொள்ளும் மணஎண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீராடும் போது தேய்த்துக்கொள்ளும் வாசனை யெண்ணெய். நானவெண்ணெய் கதுப்புரைத்து நறுநீராடி (சீவக. 2692). Perfumed oil for bathing;

Tamil Lexicon


nāṉa-v-eṇṇey,
n. நானம்+.
Perfumed oil for bathing;
நீராடும் போது தேய்த்துக்கொள்ளும் வாசனை யெண்ணெய். நானவெண்ணெய் கதுப்புரைத்து நறுநீராடி (சீவக. 2692).

DSAL


நானவெண்ணெய் - ஒப்புமை - Similar