மீனாட்சி
meenaatsi
மதுரைத் தெய்வமாகிய உமாதேவி , அங்கயற்கண்ணி , பொன்னாங்காணிக்கீரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதுரைத் தெய்வமாகிய உமாதேவி; 1. Umā, the tutelary Goddess of Madura; See பொன்னாங்கணி. (தைலவ.தைல) 2. cf. matsyākṣī. A plant growing in damp places.
Tamil Lexicon
, ''s.'' Parvati, the fish-eyed goddess.
Miron Winslow
mīnāṭci
n. Mīnākṣī.
1. Umā, the tutelary Goddess of Madura;
மதுரைத் தெய்வமாகிய உமாதேவி;
2. cf. matsyākṣī. A plant growing in damp places.
See பொன்னாங்கணி. (தைலவ.தைல)
DSAL