Tamil Dictionary 🔍

மீட்சி

meetsi


திரும்புகை ; விடுதலைசெய்கை ; எஞ்சுவதைக் கொள்ளுகையாகிய பிரமாணம் ; கைம்மாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடுதலை செய்கை. Colloq. 2. Releasing, redeeming; கைம்மாறு. மீட்சிசெய் திறமிலை (கம்பரா. நாகபா . 267) (இலக். அக.) 4. Recompense; . 3.(Log.) Law of elimination. See பாரி சேடப்பிரமாணம். மீட்சி யென்ப திராமன்வென் றானென மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல் (மணி. 27, 53). திரும்புகை. மீட்சியுங் மேவுமடமைத்தே (பரிபா.19, 65) Turning; returning; திருப்புகை. 1. Bringing back, causing to return;

Tamil Lexicon


--மீளல், ''v. noun.'' A turn, திரும் புகை. (சது.) நரகத்திலேமீட்சியில்லை. No change in hell.

Miron Winslow


mīṭci
n. மீள்1-.
Turning; returning;
திரும்புகை. மீட்சியுங் மேவுமடமைத்தே (பரிபா.19, 65)

miṭci
n. மீள்-.
1. Bringing back, causing to return;
திருப்புகை.

2. Releasing, redeeming;
விடுதலை செய்கை. Colloq.

3.(Log.) Law of elimination. See பாரி சேடப்பிரமாணம். மீட்சி யென்ப திராமன்வென் றானென மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல் (மணி. 27, 53).
.

4. Recompense;
கைம்மாறு. மீட்சிசெய் திறமிலை (கம்பரா. நாகபா . 267) (இலக். அக.)

DSAL


மீட்சி - ஒப்புமை - Similar