Tamil Dictionary 🔍

மீனக்கொடியோன்

meenakkotiyon


மீன் வடிவமெழுதிய கொடியையுடைய பாண்டியன் ; மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மீன்கொடியோன். (யாழ்.அக)

Tamil Lexicon


மீனகேதனன்.

Na Kadirvelu Pillai Dictionary


--மீனகேதனன், ''s.'' Kama, மன்மதன். 2. An epithet of the Pandyan kings, from their having a fish-banner, பாண்டியன். (சது.)

Miron Winslow


mīṉa-k-koṭiyōṉ
n. மீனம்2+.
See மீன்கொடியோன். (யாழ்.அக)
.

DSAL


மீனக்கொடியோன் - ஒப்புமை - Similar