Tamil Dictionary 🔍

வானரக்கொடியோன்

vaanarakkotiyon


காண்க : அனுமக்கொடியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குரங்குக் கொடியை யுடையவன்] அருச்சுனன். (பிங்.) Arjuna, as having a monkey banner;

Tamil Lexicon


அருச்சுனன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An epithet of Arjuna, as having on his banner a picture of Hanuman, அருச்சுனன்.

Miron Winslow


vāṉara-k-koṭi-yōṉ
n. வானரம்+கொடி.
Arjuna, as having a monkey banner;
[குரங்குக் கொடியை யுடையவன்] அருச்சுனன். (பிங்.)

DSAL


வானரக்கொடியோன் - ஒப்புமை - Similar