மீன்கொடியோன்
meenkotiyon
காண்க : மீனக்கொடியோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்மதன். (யாழ்.அக.) 2. Kāma; [மீன்வடிவமெழுதிய கொடியை யுடையவன்] 1. Lit., one who has the fish as the emblem of his banner. பாண்டியன். (W.) 3. Pāṇdya king;
Tamil Lexicon
, ''s.'' Pandya, as மீனக் கொடியோன்.
Miron Winslow
mīṉ-koṭiyōṉ
n. id.+.
1. Lit., one who has the fish as the emblem of his banner.
[மீன்வடிவமெழுதிய கொடியை யுடையவன்]
2. Kāma;
மன்மதன். (யாழ்.அக.)
3. Pāṇdya king;
பாண்டியன். (W.)
DSAL