மகரக்கொடியோன்
makarakkotiyon
மீனைக் கொடியிலுடைய மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மீனைக் கொடியிலுடையவன்] மன்மதன். (பிங்.) Kāma, as having the emblem of fish on his banner;
Tamil Lexicon
மன்மதன்.
Na Kadirvelu Pillai Dictionary
makara-k-koṭiyōṉ
n. மகரம்1+.
Kāma, as having the emblem of fish on his banner;
[மீனைக் கொடியிலுடையவன்] மன்மதன். (பிங்.)
DSAL