Tamil Dictionary 🔍

பனைக்கொடியோன்

panaikkotiyon


பனையெழுதப்பெற்ற கொடியை உடைய பலராமன் ; வீடுமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபத்திரன். (புறநா. 56.) 1. Balabhadra; வீடுமன். (பாரத. மூன்றாம்போ. 24.) 2. Bhīṣma; [பனையைக் கொடியாக உடையவன்) One having the palmyra for his ensign.

Tamil Lexicon


, ''appel. n.'' Bala b'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமென், whose ensigns are the palmyra tree.

Miron Winslow


paṉai-k-koṭiyōṉ.
n. பனை+. Lit.,
One having the palmyra for his ensign.
[பனையைக் கொடியாக உடையவன்)

1. Balabhadra;
பலபத்திரன். (புறநா. 56.)

2. Bhīṣma;
வீடுமன். (பாரத. மூன்றாம்போ. 24.)

DSAL


பனைக்கொடியோன் - ஒப்புமை - Similar