முரசக்கொடியோன்
murasakkotiyon
முரசத்தைக் கொடியிலுடைய தருமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[முரசத்தைக் கொடியிலுடையவன்] தருமன். (பிங்.) Dharmaputra, as having the emblem of a drum on his banner;
Tamil Lexicon
, ''s.'' An epithet of Dharma Raja, as having on his banner the sign of a drum, தருமராசன்.
Miron Winslow
muraca-k-koṭiyōṉ
n. முரசம்+.
Dharmaputra, as having the emblem of a drum on his banner;
[முரசத்தைக் கொடியிலுடையவன்] தருமன். (பிங்.)
DSAL