சீதாரி
seethaari
செம்புளிச்சை ; சாம்பிராணி ; நகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாம்பிராணி.சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாஸ் (ஆதியுலா, 186). 2. Frankincense; நகரம் (J.) Town, city; . 1. Red cedar.See செம்புளிச்சை.
Tamil Lexicon
s. red ceder, செம்புளிச்சை; a frankincense, சாம்பிராணி, a town; 2. city, நகரம்.
J.P. Fabricius Dictionary
, [cītāri] ''s.'' A fragrant kind of tree, ஓர் வாசனைமரம். 2. ''[prov.]'' Town, city, நகரி.
Miron Winslow
cītāri,
n. šrīdāru.
1. Red cedar.See செம்புளிச்சை.
.
2. Frankincense;
சாம்பிராணி.சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாஸ் (ஆதியுலா, 186).
cītāri,
n. prob. šrī-dhārin.
Town, city;
நகரம் (J.)
DSAL