நீட்சி
neetsi
நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நீட்டம் colloq.
Tamil Lexicon
நீட்சிமை, v. n. (நீள்) length; 2. extension, விசாலம்.
J.P. Fabricius Dictionary
, [nīṭci] ''v. noun.'' Length, நீட்டம். (சது.) 2. Extension, விசாலம்; ''[ex''நீள், ''v.'']
Miron Winslow
niṭci
n. ¢நீள்-.
See நீட்டம் colloq.
.
DSAL