தீக்கோள்
theekkoal
கேடுதரும் கிரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரைவீடு வைக்கோல் முதலியவற்றில் இரகசியமாகத் தீப்பற்றவைக்கை. Loc. Arson, incendiarism; கேடு குறிக்குங் கிரகம். Malignant planet;
Tamil Lexicon
துர்க்கிரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A malignant planet.
Miron Winslow
tī-k-kōḷ,
n. id. +.
Malignant planet;
கேடு குறிக்குங் கிரகம்.
tī-k-kōḷ
n. id.+.
Arson, incendiarism;
கூரைவீடு வைக்கோல் முதலியவற்றில் இரகசியமாகத் தீப்பற்றவைக்கை. Loc.
DSAL