மழைக்கோள்
malaikkoal
சுக்கிரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கிரன். (பிங்.) மழைக்கோள் பொலியு நற்றினம் (அரிசமய. பராங். 22). Venus, as the rain-indicating planet;
Tamil Lexicon
சுக்கிரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Venus as the planet which brings rain, சுக்கிரன். ''(p.)''
Miron Winslow
maḻai-k-kōḷ
n. id.+.
Venus, as the rain-indicating planet;
சுக்கிரன். (பிங்.) மழைக்கோள் பொலியு நற்றினம் (அரிசமய. பராங். 22).
DSAL