மெய்க்கோள்
meikkoal
உண்மையாகக் கொள்ளுகை ; அச்சாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்யாகக்கொள்ளுதல். (W.) Acceptance as truth; அச்சாரம். மெய்க்கோளாய் வாங்கினேன். (W.) 2. Earnest;
Tamil Lexicon
, ''s.'' Earnest-money. ''(R.)'' மெய்க்கோளாய்வாங்கினேன். I got money in advance.
Miron Winslow
meykkōḷ
n. மெய்க்கொள்-.
Acceptance as truth;
மெய்யாகக்கொள்ளுதல். (W.)
2. Earnest;
அச்சாரம். மெய்க்கோளாய் வாங்கினேன். (W.)
DSAL