Tamil Dictionary 🔍

மக்கள்

makkal


மானுடவினம் ; ஐம்பொறியுணர்வோடு மனவறிவுடைய உயிர்கள் ; பிள்ளைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானுடவர்க்கம். உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே (தொல். சொல். 1). 1. Human beings, in general; ஐம்பொறியுணர்வோடு மனவறிவுமுடைய உயிர்கள். (தொல். பொ. 588.) 2. Human beings par excellence, as having the five senses as well as the mind which is the sixth sense; பிள்ளைகள். தம்பொரு ளென்ப தம்மக்கள் (குறள், 63). 3. (M. makkaḷ.) Children;

Tamil Lexicon


s. (pl. of மக) children, sons and daughters, பிள்ளைகள்; 2. men, human beings, மனிதர். மேன்மக்கள் சொற்கேள், hear what great men say.

J.P. Fabricius Dictionary


jananka ஜனங்கள் people; [childern]

David W. McAlpin


, [mkkḷ] ''s.'' Children, sons and daughters, பிள்ளைகள். 2. Men, human beings, மனிதர்கள். மக்கள்மருமக்கள். Children and children in-law.

Miron Winslow


makkaḷ
n. மக. (K. makkaḷ.)
1. Human beings, in general;
மானுடவர்க்கம். உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே (தொல். சொல். 1).

2. Human beings par excellence, as having the five senses as well as the mind which is the sixth sense;
ஐம்பொறியுணர்வோடு மனவறிவுமுடைய உயிர்கள். (தொல். பொ. 588.)

3. (M. makkaḷ.) Children;
பிள்ளைகள். தம்பொரு ளென்ப தம்மக்கள் (குறள், 63).

DSAL


மக்கள் - ஒப்புமை - Similar