மீகண்
meekan
கண்ணின் மேலிடம் ; மேலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலிடம். (சங். அக.) 2. Top, upper or outer surface; கண்ணின் மேலிடம். (தொல். எழுத். 250, உரை.) 1. The region above or over the eye;
Tamil Lexicon
. Above or over the eye, கண் ணின்மேல். ''(p.)''
Miron Winslow
mī-kaṇ
n. மீ+.
1. The region above or over the eye;
கண்ணின் மேலிடம். (தொல். எழுத். 250, உரை.)
2. Top, upper or outer surface;
மேலிடம். (சங். அக.)
DSAL