Tamil Dictionary 🔍

மகிணன்

makinan


காண்க : மகிழ்நன் ; சுவாமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன். நின்மகிணன் றனையும் (கந்தபு. திருமண. 29). 1. Husband; மருதநிலத் தலைவன். தலைவன் பெயர்ஊரன் மகிணன் (இறை. களவி. 1, பக். 18). 2. Chief of an agricultural tract; சுவாமி. மதிய மூர்ச டாமோலி மகிணர் (தக்கயாகப். 111). 3. Lord;

Tamil Lexicon


s. see under மகிழ், a husband etc.

J.P. Fabricius Dictionary


, [mkiṇṉ] ''s.'' [''improp.'' மகுணன்.] A husband, &c. See மகிழ்நன்.

Miron Winslow


makiṇaṉ
n. மகிழ்-.
1. Husband;
கணவன். நின்மகிணன் றனையும் (கந்தபு. திருமண. 29).

2. Chief of an agricultural tract;
மருதநிலத் தலைவன். தலைவன் பெயர்ஊரன் மகிணன் (இறை. களவி. 1, பக். 18).

3. Lord;
சுவாமி. மதிய மூர்ச டாமோலி மகிணர் (தக்கயாகப். 111).

DSAL


மகிணன் - ஒப்புமை - Similar